திங்கள், 30 டிசம்பர், 2013

vengaya velapoondu puli kulambhu

வேண்டிய பொருட்கள்
சின்ன வெங்காயம் -5
பூண்டு -10
வெல்லம் -1 சின்ன கரண்டி
மிளகாய்  தூள் -1 சின்ன கரண்டி
மல்லி  தூள் -2 சின்ன கரண்டி
புளி --2 சின்ன கரண்டி
கருவேப்பில்லை --1 கையளவு

அரைக்க தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் -2
பூண்டு -3
மிளகு -1/4 சின்ன கரண்டி
ஜீரகம் --1/2 சின்ன கரண்டி


செய்முறை :

* அடுப்பில் கடாய்  வைக்கவும்
* எண்ணெய்  ஊற்றி  சீரகம்,கடுகு தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு ,கருவேப்பில்லை சேர்த்து  தாளிக்கவும்
* பிறகு அரைத்த  கலவையை சேர்த்து கிளறவும்
* மிளகாய் பொடி , மல்லி பொடி  சேர்த்து வதக்கவும்
* பிறகு புளி தண்ணீர்  சேர்த்து  கொதிக்க விடவும்
* நன்று  வற்றியபின் வெள்ளம் சேர்த்து கிளறவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக